டி.எம்.எஸ் என்னை மட்டம் தட்டினார்-இளையராஜா

பழம்பெரும் மறைந்த பாடகர் டி.எம்.எஸ் இசைஞானி இளையராஜா இசையில் அதிக பாடல்கள் பாடியதில்லை. ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இளையராஜாவின் அறிமுகப்படமான அன்னக்கிளியில் டி.எம்.எஸ் பாடியுள்ளார் என்பது தெரிந்த விசயம். நேற்று குயின் மேரி கல்லூரியில் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜாவிடம் ஒரு மாணவி நீங்க முதன் முதலில் சென்ற வெளிநாடு அங்கு நடந்த அனுபவம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த இளையராஜா, முதன் முதலில் அன்னக்கிளி, தீபம் இது போன்ற படங்களுக்கு இசையமைத்த நேரத்தில் மலேசியா
 

பழம்பெரும் மறைந்த பாடகர் டி.எம்.எஸ் இசைஞானி இளையராஜா இசையில் அதிக பாடல்கள் பாடியதில்லை. ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இளையராஜாவின் அறிமுகப்படமான அன்னக்கிளியில் டி.எம்.எஸ் பாடியுள்ளார் என்பது தெரிந்த விசயம்.

டி.எம்.எஸ் என்னை மட்டம் தட்டினார்-இளையராஜா

நேற்று குயின் மேரி கல்லூரியில் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜாவிடம் ஒரு மாணவி நீங்க முதன் முதலில் சென்ற வெளிநாடு அங்கு நடந்த அனுபவம் குறித்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த இளையராஜா, முதன் முதலில் அன்னக்கிளி, தீபம் இது போன்ற படங்களுக்கு இசையமைத்த நேரத்தில் மலேசியா தான் நான் சென்ற நாடு. அங்கு என்னுடன் டி.எம் செளந்தர்ராஜன் அவர்களும் வந்திருந்தார் அங்கு இசையமைப்பாளர் ஜி. ராமநாதனையும் என்னையும் ஒப்பிட்டு டி.எம்.எஸ் என்னை மட்டம் தட்டி பேசினார் என கூறியுள்ளார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web