மாஸ்டர் பாடலுக்கு டிக் டாக்கில் 200 மில்லியன் மக்களா

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு அன்று ரிலீஸாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா குட்டி ஸ்டோரி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது.அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் இப்பாடல் சமூக வலைதளமான டிக் டாக்கில் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 200 மில்லியன் மக்கள் டிக் டாக்கில் நடித்துள்ளனராம்.
 

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு அன்று ரிலீஸாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் பாடலுக்கு டிக் டாக்கில் 200 மில்லியன் மக்களா

இப்படத்தின் லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா குட்டி ஸ்டோரி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது.அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் இப்பாடல் சமூக வலைதளமான டிக் டாக்கில் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது.

இந்த பாடலை இதுவரை 200 மில்லியன் மக்கள் டிக் டாக்கில் நடித்துள்ளனராம். இதை அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார்.

From around the web