துளசி படத்தின் காப்பியா விஸ்வாசம்

நேற்று வெளியான விஸ்வாசம் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக அனைத்து இடங்களிலும் முழக்கமிட்டு வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை மாஸ் ஆக ரசித்து வருகின்றனர். இப்படம் ஒரு தெலுங்கு படத்தின் காப்பி என்று திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2007ல் வெளியான துளசி என்ற படமும் இதை போன்ற சாயலில் உள்ள திரைப்படம் கூறப்பட்டு வருகிறது. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த
 

நேற்று வெளியான விஸ்வாசம் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக அனைத்து இடங்களிலும் முழக்கமிட்டு வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை மாஸ் ஆக ரசித்து வருகின்றனர்.

துளசி படத்தின் காப்பியா விஸ்வாசம்

இப்படம் ஒரு தெலுங்கு படத்தின் காப்பி என்று திடீர் சர்ச்சை எழுந்துள்ளது.

வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2007ல் வெளியான துளசி என்ற படமும் இதை போன்ற சாயலில் உள்ள திரைப்படம் கூறப்பட்டு வருகிறது.

கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பிறகு மகனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார்? குடும்பத்தை எப்படி இணைக்கிறார் என்பது தான் துளசி படத்தின் கதை.

இதுதான் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. தற்கால ட்ரெண்டிற்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி படத்தை எடுத்துள்ளனர். சிறுத்தை சிவாவின் அனைத்து படங்களிலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web