கவின்- லாஸ்லியா காதல்தான் இந்த வார டாப்பிக்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நேற்று இரவு தர்ஷனிடம் லோஸ்லியா- கவின் அதிக நேரம் பேசுவதன் பின்விளைவினை எடுத்துக்கூற நினைத்து, லாஸ்லியாவிடம் பேசுவதை கவின் குறைத்துக் கொள்ளும் படி கூற வேண்டும் என்பதுபோல தர்சனிடம் கூறுகிறார். அவர்களுடைய விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது
 
கவின்- லாஸ்லியா காதல்தான் இந்த வார டாப்பிக்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் நேற்று இரவு தர்ஷனிடம் லோஸ்லியா- கவின் அதிக நேரம் பேசுவதன் பின்விளைவினை எடுத்துக்கூற நினைத்து, லாஸ்லியாவிடம் பேசுவதை கவின் குறைத்துக் கொள்ளும் படி கூற வேண்டும் என்பதுபோல தர்சனிடம் கூறுகிறார். அவர்களுடைய விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது என்று தர்ஷன் கூறினார். 

கவின்- லாஸ்லியா காதல்தான் இந்த வார டாப்பிக்.!!


சேரன் என்ன சொன்னாலும் லோஸ்லியா கேட்கப் போவதில்லை, இதனாலேயே சேரன் லோஸ்லியாவிடம் பேசத் தயங்குகிறார்.

ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக மக்கள் மனதினைக் கொள்ளையடித்த லோஸ்லியா, கவினின் காதல் கொண்டபின் யாரைப் பற்றியும் கவலை இல்லாமல் இருக்கிறார். சாக்ஷி அவ்வளவு அழுது புலம்பியபோதும் கல் மனதாகவே இருந்தார்.

சேரனை கவின் கிண்டல் செய்யும்போதும் அமைதி காத்தார், நேற்று முன் தினம் நடந்த எலிமினேஷனில், சேரன் பெயரை சொன்னார் லோஸ்லியா.
கவின் தன்னுடைய நண்பன் மட்டுமே என்றுகூறி, சாக்ஷி விஷயத்தில் வாதிட்ட லாஸ்லியா, இப்போது அது காதல்தான் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில், கவினிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

சேரன் இப்போது இருக்கும் சூழ்நிலையில் கவினிடம் பேசினால், நிச்சயம் சேரன் கவின்- சாண்டி குரூப்பால் அவமானப்படுத்தப்படுவார். கவின்- லோஸ்லியாவிற்கு கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைப்பார் என்று தெரிகிறது.

From around the web