பிக்பாஸ் 2: இந்த வார எவிக்சன் பட்டியலில் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்சன் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் குறைந்த வாக்குகள் பெறுபவர் எலிமினேட் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியல் தற்போது தயாராகியுள்ளது. இந்த வாரம் மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் ஆகியோரின் பெயர் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் கடந்த வாரம் சரியாக டாஸ்க் செய்யாத காரணத்தால் பாலாஜி, செண்ட்ராயன் ஆகியோர் நேரடியாக எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றனர். ஆனால் திடீர் டுவிஸ்ட்டாக கடந்த வார தலைவியாக இருந்த
 

பிக்பாஸ் 2: இந்த வார எவிக்சன் பட்டியலில் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்சன் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் குறைந்த வாக்குகள் பெறுபவர் எலிமினேட் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியல் தற்போது தயாராகியுள்ளது.

இந்த வாரம் மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் ஆகியோரின் பெயர் எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் கடந்த வாரம் சரியாக டாஸ்க் செய்யாத காரணத்தால் பாலாஜி, செண்ட்ராயன் ஆகியோர் நேரடியாக எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பெற்றனர்.

பிக்பாஸ் 2: இந்த வார எவிக்சன் பட்டியலில் யார் யார்?ஆனால் திடீர் டுவிஸ்ட்டாக கடந்த வார தலைவியாக இருந்த யாஷிகாவிற்கு சிறப்பு சலுகை ஒன்று தரப்பட்டது இதன்படி அவர் ஒருவரை எலிமினேஷன் பட்டியலில் இருந்து காப்பாற்றலாம். அனைவரும் எதிர்பார்த்தபடி ஐஸ்வர்யாவை யாஷிகா காப்பாற்றினார். எனவே இறுதி எலிமினேஷன் பட்டியலில் தற்போது மும்தாஜ், மஹத், பாலாஜி மற்றும் செண்ட்ராயன் என நால்வர் உள்ளனர்.

From around the web