பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..!

4வது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார் மற்றும் மோகன் வைத்தியா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான எலிமினேஷன் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது. போட்டியாளர்களால் சேரன், மீரா மிதூன், சரவணன், கவின், சாக்ஷி உள்ளிட்டோர் எலிமினேஷனுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து
 

4வது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார் மற்றும் மோகன் வைத்தியா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வாரத்திற்கான எலிமினேஷன் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது. போட்டியாளர்களால் சேரன், மீரா மிதூன், சரவணன், கவின், சாக்‌ஷி உள்ளிட்டோர் எலிமினேஷனுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..!


வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

பல முறை எலிமினேஷனுக்கு வந்தும் மீரா மிதூன் காப்பாற்றப்பட்டுக்கொண்டே வருகிறார். 

ஆனால், இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

சேரன் மீது கூறிய பழியாலும், பிக் பாஸ் வீட்டில் தொடர் சண்டைகளாலும், சக போட்டியாளர்களிடம் மிகுந்த அதிருப்தியைக் கொண்டிருப்பவர், இதனால் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web