கவின் வெளியேற்றப்படாததற்குக் காரணம் இதுதான்!!

விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். புறணி பேசும் டாஸ்க் வைத்தால் நிச்சயம் பரிசு கவின்- சாண்டி அணிக்குத் தான் என்ற கருத்துகள் வலம் வருகின்றன. அதிலும் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் காதல் செய்வது, மிகக் குறுகிய காலத்திலேயே கழட்டிவிடுவது, பெண்களை பட்டப் பெயர் வைத்து அழைப்பது (குறிப்பாக கஸ்தூரியை காக்கா), வனிதாவை அவ
 
கவின் வெளியேற்றப்படாததற்குக் காரணம் இதுதான்!!

விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

புறணி பேசும் டாஸ்க் வைத்தால் நிச்சயம் பரிசு கவின்- சாண்டி அணிக்குத் தான் என்ற கருத்துகள் வலம் வருகின்றன. அதிலும் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் காதல் செய்வது, மிகக் குறுகிய காலத்திலேயே கழட்டிவிடுவது, பெண்களை பட்டப் பெயர் வைத்து அழைப்பது (குறிப்பாக கஸ்தூரியை காக்கா), வனிதாவை அவ இவ என்று சொல்லுவது, சேரனை எப்போதும் மரியாதைக்குறைவாக நடத்துவது, பல நேரங்களில் நக்கல் செய்வது என மிக மோசமான நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வருபவர் கவின்.

கவின் வெளியேற்றப்படாததற்குக் காரணம் இதுதான்!!

வெளியில் இருந்திருந்தால் சீட்டு கம்பெனியில் ஏமாற்றியதற்காக சிறை சென்றிருப்பாரோ என்னவோ? நல்லவேளையாக தப்பித்துவிட்டார்.

அவருக்கு எப்போதும் அதிர்ஷ்டம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். ஆமாங்க, இல்லைன்னா இவ்ளோவும் பண்ணிட்டு மத்தவங்கள ஈசியா டார்கெட் பண்ணி எப்டி வெளியே அனுப்ப முடியும்? நண்பர்கள் நண்பர்கள் முகத்தின் முன் நடிப்பது என பார்வையாளர்கள் மனதில் இடம்பெற எப்போதும் ஒரு வேஷமிட்டபடியே சுற்றுபவர் கவின்.

அவர் வெளியேற்றப்படாததற்கு காரணம் அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டென்ட் கொடுக்கிறார்.

From around the web