லோஸ்லியா ஆர்மி உருவாக இதுதான் காரணம்!!!

பிக் பாஸ் சீசன் 3 வரலாறு காணாத அளவு களைகட்டுகிறது, அதற்கு முக்கிய காரணம் நம்ம வனிதாவும் அவருடைய கூட்டாளிகளும் தாங்க. மீரா மிதுன், மதுமிதா ஆகியோரை டார்க்கெட் செய்து சண்டை போட்டு வந்த வனிதா அண்ட் டீம். நேற்றும் மதுமிதாவிடம் சண்டையிட்டனர். இதில், மீரா மிதுன் மட்டும் தப்பித்து ஓடி பெட்டில் படுத்து தூக்கிவிட்டார். மதுமிதாவிடம், மற்றவர்களிடம் நாங்கள் யாரிடமாவது மீரா மிதுன் மற்றும் மதுமிதாவிடம் பேச வேண்டாம் என்று சொல்லுறோமா? ஏன், எங்களை மட்டும் யார் யாரோ சொல்லுறீங்க.
 
லோஸ்லியா ஆர்மி உருவாக இதுதான் காரணம்!!!

பிக் பாஸ் சீசன் 3 வரலாறு காணாத அளவு களைகட்டுகிறது, அதற்கு முக்கிய காரணம் நம்ம வனிதாவும் அவருடைய கூட்டாளிகளும் தாங்க. மீரா மிதுன், மதுமிதா ஆகியோரை டார்க்கெட் செய்து சண்டை போட்டு வந்த வனிதா அண்ட் டீம். நேற்றும்  மதுமிதாவிடம் சண்டையிட்டனர்.

இதில், மீரா மிதுன் மட்டும் தப்பித்து ஓடி பெட்டில் படுத்து தூக்கிவிட்டார். மதுமிதாவிடம், மற்றவர்களிடம் நாங்கள் யாரிடமாவது மீரா மிதுன் மற்றும் மதுமிதாவிடம் பேச வேண்டாம் என்று சொல்லுறோமா? ஏன், எங்களை மட்டும் யார் யாரோ சொல்லுறீங்க. முகத்துக்கு பின்னாடி பேசுறவங்களை எங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சாக்‌ஷி சண்டை போட்டுள்ளார். 

நீ யாருடன் வேண்டுமானால், பேசிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் பேசுறது எனக்கு பிடிக்காது. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று பேசிக் கொண்டிருந்ததை தவறாக புரிந்து கொண்ட சாக்‌ஷி, வனிதாவிடம் சென்று அபிராமிகிட்ட முகென் நீ பேசக் கூடாது என்று கூறியதாக காதில் விழுந்தது என்று தவறாகக் குறிப்பிட்டார். 

லோஸ்லியா ஆர்மி உருவாக இதுதான் காரணம்!!!

இதனால் கோபமான அபிராமி, நானும், முகெனும் நண்பர்கள். ஒருவேளை காதலித்தால் நானே அவனிடம் கூறுவேன். இதில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கோபமாக கத்தினார்.

இந்த நிலையில், லோஸ்லியா இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடுங்கள் என்று கூறுகிரார், நீ உன்னோட வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இப்போது கூட நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று கூற, சாப்பாட்டை பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டார் லோஸ்லியா.

சிறிது நேரத்தில் லோஸ்லியாவே சமாதானமாகி விட்டார். பிறகு, அபிராமி, ஷெரின் மற்றும் சாக்‌ஷி ஆகியோரிடம் தான் என்ன சொன்னேன் என்பதை பேசினார். அதோடு, உங்கள் இருவருக்கும் சண்டை என்றால், அதனை நீங்கள் இருவர் மட்டுமே தனியாக சென்று பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசினால் இன்னும் அதிகம் தான் இருக்கும். எனக்கு உங்கள் எல்லோரையும் பிடிக்கும். யாருடனும் அவ்வளவாக வைத்துக் கொள்வதில்லை.

எல்லோர் முன்னிலையிலும் வைத்து பிரச்சினையை பேசும் போது, அவர்களது கோபம் இன்னும் அதிகமாகத்தான் செய்யும். உங்கள் 3 பேருக்கும் பிரச்சனை என்றால், அவர்களை தனியாக வைத்து பேசி தீர்த்துக் கொள்ள முடிவு செய்யுங்கள் என்று பேசி புரிய வைத்துள்ளார். 


 லோஸ்லியாவின் முகம் என்னவென்று தெரியாதவர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் அவர் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவர் என்று.. இதை முதலிலேயே தெரிஞ்ச நம்ம மக்கள்தான் லோஸ்லியாவுக்கு ஆர்மி வெச்சி இருக்காங்கப்பா..

From around the web