ஷெரினுக்கு ஓட்டுகள் குவியக் காரணம் இதுதான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய ஷெரின், “பிக் பாஸ் வீட்டில் வந்த புதியதில் என்னை அதட்டுவது போல் வனிதா பேசுவார். சாப்பிட்டயா? இல்லையா? வந்து சாப்பிடு. உண்மையில் அவரைப் புரிந்துகொள்ள எனக்கு 2 நாட்கள் ஆனது. அதனால்தான் நான் கூறுகிறேன், வனிதாவைப் பற்றி பலரும் பார்க்காத சில விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று பேசினார். வனிதா தன்னுடைய விஷயத்தினை மீண்டும்
 
ஷெரினுக்கு ஓட்டுகள் குவியக் காரணம் இதுதான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.

அப்போது பேசிய ஷெரின், “பிக் பாஸ் வீட்டில் வந்த புதியதில் என்னை அதட்டுவது போல் வனிதா பேசுவார். சாப்பிட்டயா? இல்லையா? வந்து சாப்பிடு. உண்மையில் அவரைப் புரிந்துகொள்ள எனக்கு 2 நாட்கள் ஆனது.

ஷெரினுக்கு ஓட்டுகள் குவியக் காரணம் இதுதான்!!

அதனால்தான் நான் கூறுகிறேன், வனிதாவைப் பற்றி பலரும் பார்க்காத சில விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று பேசினார்.

வனிதா தன்னுடைய விஷயத்தினை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தியபோதும், ஷெரின் அதைப் பொருட்படுத்தாது வனிதாவைப் பற்றி புகழ்ந்து பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது, இந்த நல்ல மனதால்தான் ஷெரினுக்கு ஓட்டுகள் குவிந்துவருகிறது என்கின்றனர் பார்வையாளர்கள்.

அடுத்து பேசிய லாஸ்லியா, “முகெனைத் தான் எனக்கு ஆரம்பத்தில் ரொம்ப பிடிக்கும். நான் பைனலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்த சேரன், கவின், தர்சனுக்கு அடுத்தபடியாக முகென்னையே நான் அடுத்த இடத்தில் வைத்திருந்தேன் என்று கூறினார் லாஸ்லியா.

From around the web