முடிவு கூட அழகு என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்: ரித்திகாசிங்

 

நிஜமான குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் அவர் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை உள்பட ஒருசில படங்களில் நடித்தார் என்பதும் தற்போதும் அவரது கைவசம் மூன்று திரைப்படங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ritika singh

இந்த நிலையில் தற்போது ரித்திகா சிங் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு இடங்களில் அவர் சென்று வந்ததைக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சூரியன் அஸ்தமனமாகும் ஒரு பின்னணி புகைப்படத்தை பதிவு செய்து ’முடிவு கூட அழகு என்பதற்கு சூரிய அஸ்தமன சிறந்த உதாரணம்’ என்று பதிவு செய்துள்ளார். ரித்திகா சிங்கின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் மிகச்சிறந்த கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web