பாகுபலி பாப்பாவா இது... அட இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!
சில நாட்களாக பாகுபலி படத்தில் நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Sat, 6 Feb 2021

கடந்த 2015ம் ஆண்டு பிரம்மாண்டமாக தயாராக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் பாகுபலி.
இப்படத்தின் 2 பாகங்களும் படு மாஸான வசூல் சாதனை செய்தது. பல மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது.
இப்படத்தின் முதல் போஸ்டர் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் ஒரு பெண் குழந்தையை மேலே தூக்கி பிடிப்பது போல் இருக்கும்.
அதில் வந்தது ஒரு பெண் குழந்தையாம். அவர் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார். கடந்த சில நாட்களாக பாகுபலி படத்தில் நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
బాహుబలి సినిమాలో కట్టప్ప ఎత్తుకున్న ఈ పాప(మహేంద్ర బాహుబలి) ఇప్పుడు యూకేజీ చదువుతుంది. పేరు తన్వి. @ssrajamouli pic.twitter.com/Aj31XvG6EB
— DONTHU RAMESH (@DonthuRamesh) January 27, 2021