சாண்டியின் இன்னொரு முகம் இதுதான்- புகழ்ந்து தள்ளிய மாமியார்!!

நேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார். சாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச்சி பொங்க அழுதார். மேலும் தனக்கு அவர் ஒரு தந்தை என்று கூறி கண் கலங்கினார், சிந்தியா அவரை சங்க்பாபா என்றே அழைத்தார். அவரையடுத்து மேடையேறினார் சாண்டியின் மாமியார் “
 
சாண்டியின் இன்னொரு முகம் இதுதான்- புகழ்ந்து தள்ளிய மாமியார்!!

நேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார்.

 சாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச்சி பொங்க அழுதார். மேலும் தனக்கு அவர் ஒரு தந்தை என்று கூறி கண் கலங்கினார், சிந்தியா அவரை சங்க்பாபா என்றே அழைத்தார்.

சாண்டியின் இன்னொரு முகம் இதுதான்- புகழ்ந்து தள்ளிய மாமியார்!!

அவரையடுத்து மேடையேறினார் சாண்டியின் மாமியார் “ அவர் மருமகன் கிடையாது, மகனாகவே நடந்து வருகிறார், இதுவரை அவரை நான் மம்மப்பா (மம்மி+அப்பா) என்றே அழைத்து வருகிறேன் மாப்பிள்ளை என்றே அழைத்ததில்லை, மேலும் இப்படிப்பட்ட மகனை எங்களுக்கு கொடுத்த அவர்களது தாய் தந்தையருக்கு என் நன்றிகள்” என்று கூறினார். மேலும் “அவர்கள் உங்களை கேட்டதாக சொன்னார்.

இறுதியில் டச் கொடுக்கும் வகையில், “ஜெயிச்சுட்டு வாங்க மாப்பிள்ளை” என்றார் அவர். இதனை பார்த்த சாண்டி கதறி அழுதார். சில்வியாவும் மேடைக்கு அருகே அமர்ந்தபடி அழுதார்.

From around the web