ரஜினி பாட்டிற்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை வீடியோ

சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் பாடல் ஒன்றுக்கு செமாக குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தனா.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் திருமதி ஹிட்லர்.

இதில் கதாநாயகனாக சின்னத்திரை நடிகர் அமித் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை கீர்த்தனா.

இந்நிலையில் அடுத்தாக இந்த சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் பாடல் ஒன்றுக்கு செமாக குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தனா.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

From around the web