ஜனவரி 1ல் திருமணம் போஸ்டரை வெளியிடுகிறார் தனுஷ்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேரன் பாரதிகண்ணம்மா படம் மூலம் தமிழில் ஆக சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் சேரன் . பிறகு பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் பல்வேறு நற்கருத்துக்களை கூறிய சேரன் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட இயல்பான படங்களால் எல்லோராலும் கொண்டாடப்பட்டார். இந்நிலையில் சேரன் சில வருடங்கள் படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் என்னும் படம் இயக்குகிறார். இந்த படம்
 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேரன் பாரதிகண்ணம்மா படம் மூலம் தமிழில் ஆக சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் சேரன் .

ஜனவரி 1ல் திருமணம் போஸ்டரை வெளியிடுகிறார் தனுஷ்

பிறகு பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் பல்வேறு நற்கருத்துக்களை கூறிய சேரன் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.

ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட இயல்பான படங்களால் எல்லோராலும் கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில் சேரன் சில வருடங்கள் படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் என்னும் படம் இயக்குகிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு விழா விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடந்தது. இப்போது இந்த படத்தின் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1ல் தனுஷ் வெளியிடுகிறார்

From around the web