திரிஷா நடிக்கும் கர்ஜனை எப்போது வருகிறது

நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் திரிஷா இவர் தனியாக அதிரடியான படங்களில் நடித்ததில்லை என்பதை போக்கும் வகையில் அதிரடி படமான கர்ஜனை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சுந்தர்பாலு என்பவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான படமாக இது வர இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தாமதமாகி வரும் ”கர்ஜனை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவே இல்லை, தற்போது செப்டம்பர் 6 ஆம் தேதி
 

நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் திரிஷா இவர் தனியாக அதிரடியான படங்களில் நடித்ததில்லை என்பதை போக்கும் வகையில் அதிரடி படமான கர்ஜனை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

திரிஷா நடிக்கும் கர்ஜனை எப்போது வருகிறது

அறிமுக இயக்குனர் சுந்தர்பாலு என்பவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான படமாக இது வர இருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தாமதமாகி வரும் ”கர்ஜனை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவே இல்லை, தற்போது செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷாவுக்கு இப்படம் ஒரு மாறுபட்ட அந்தஸ்தை கொடுக்கும் என நம்புவோமாக.

From around the web