பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர் இவர்கள்தான்!

 

இன்று ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆறு போட்டியாளர்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களில் விபரங்களும் வெளிவந்துவிட்டன

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு

ரியோராஜ்
சனம்ஷெட்டி
ரேகா
பாலாஜி முருகதாஸ்
அனிதா சம்பத்
ஷிவானி நாராயணன்
ஜித்தன் ரமேஷ்
வேல்முருகன்
ஆரி
சாம்
கேப்ரில்லா
அறந்தாங்கி நிஷா
ரம்யா பாண்டியன்
சம்யுக்தா
சுரேஷ் சக்கரவர்த்தி
ஆஜித்

From around the web