சன் டிவியில் டிஆர்பியில் தெறிக்க வைத்த ’தெறி’ திரைப்படம்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய ’தெறி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்தத் திரைப்படம் நேற்று மாலை சன் டிவியில் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் இந்த படத்தை பெரும்பாலானோர் பார்த்து ரசித்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த படத்தை தொலைக்காட்சி பார்த்தவர்கள் சுமார் 70% பேர் பார்த்ததாக கூறப்படுகிறது எனவே சன் டிவிக்கு
 
சன் டிவியில் டிஆர்பியில் தெறிக்க வைத்த ’தெறி’ திரைப்படம்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய ’தெறி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்தத் திரைப்படம் நேற்று மாலை சன் டிவியில் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் இந்த படத்தை பெரும்பாலானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்

சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த படத்தை தொலைக்காட்சி பார்த்தவர்கள் சுமார் 70% பேர் பார்த்ததாக கூறப்படுகிறது

எனவே சன் டிவிக்கு இந்த படத்தால் மிகப்பெரிய டிஆர்பி எகிரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இயக்குனர் அட்லி உடன் விஜய் இணைந்த முதல் திரைப்படமான இந்த திரைப் படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பதும், இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அட்லி ரசித்து ரசித்து இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web