தெனாலி ராமகிருஷ்ணா எதிர்பார்த்து காத்திருக்கும் வரு சரத்

சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிப்பில் தெலுங்கில் வர இருக்கும் படம் தெனாலி ராமகிருஷ்ணா பிஏ. பிஎல். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி விட்டது. வரலட்சுமி சரத்குமாரும் இப்படத்தில் நடித்துள்ளார். நாகேஸ்வர ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். வரலட்சுமி சரத்குமார் நடித்து பல படங்கள் தெலுங்கில் வெளியானாலும் இது அவர் நடித்துள்ள நேரடி தெலுங்குப்படமாம் . இதை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
 

சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிப்பில் தெலுங்கில் வர இருக்கும் படம் தெனாலி ராமகிருஷ்ணா பிஏ. பிஎல். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி விட்டது.

வரலட்சுமி சரத்குமாரும் இப்படத்தில் நடித்துள்ளார். நாகேஸ்வர ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.

தெனாலி ராமகிருஷ்ணா எதிர்பார்த்து காத்திருக்கும் வரு சரத்

வரலட்சுமி சரத்குமார் நடித்து பல படங்கள் தெலுங்கில் வெளியானாலும் இது அவர் நடித்துள்ள நேரடி தெலுங்குப்படமாம் .

தெனாலி ராமகிருஷ்ணா எதிர்பார்த்து காத்திருக்கும் வரு சரத்

இதை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

From around the web