கருணாநிதி உடல்நிலை எதிரொலி: திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை சற்றுமுன் வெளியானது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது./ அடுத்த காட்சி எப்போது என்பது குறித்த
 

கருணாநிதி உடல்நிலை எதிரொலி: திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை சற்றுமுன் வெளியானது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருணாநிதி உடல்நிலை எதிரொலி: திரையரங்குகளில் காட்சிகள் ரத்துஇந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது./ அடுத்த காட்சி எப்போது என்பது குறித்த அறிக்கை நிலைமையை அனுசரித்து அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.;

மேலும் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இசை வெளியீட்டு விழா உள்பட சினிமா விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web