உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும் சூர்யா-ஹரி விவகாரம்

 

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் அருவா என்ற திரைப்படம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இந்த படத்தின் கதை பிடித்ததால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் 

இதையடுத்து ஹரி அதிர்ச்சி அடைந்து அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அதன்பின்னர் அவர் தற்போது அருண்விஜய் நடிக்கு படத்தை ஈயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் ‘அருவா’ படம் டிராப் ஆனாலும், அந்த படத்திற்காக இயக்குனர் ஹரிக்கு கொடுத்த ரூபாய் ஒரு கோடி அட்வான்ஸை கேட்க வேண்டாம் என்று சூர்யா முடிவு செய்துள்ளாராம். ஆனால் அதற்குள் ஹரி அவசரப்பட்டு சூர்யாவுக்கும் எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டதால் தற்போது உடனடியாக அந்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு சூர்யா தரப்பிலிருந்து நெருக்கடி தருவதாகக் கூறப்படுகிறது 

இதனை அடுத்து தற்போது அந்த ஒரு கோடியை திருப்பி கொடுக்கும் நிலையில் ஹரி உள்ளதாகவும் இதனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பை சுத்தமாக முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

From around the web