குறும்படம் இன்று நிச்சயம் இருக்கும்- மதுமிதா

பிக் பாஸ் 3 ஆரம்பித்து மூன்றாவது வாரத்தை முழுமையாக முடிக்கவுள்ளனர் போட்டியாளர்கள். இந்த வாரம் கலகலப்பாக சென்றாலும், முடிவில் சண்டை துவங்கிவிட்டது. அதில் டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்கள் உதவாதது குறித்த அதிருப்தியை தெரிவிக்கிறார் சரவணன்.சரவணனை சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வராதது அவருக்கு பெரும் வருத்தம். அதனால், ‘இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால், அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறுகிறார். அடுத்து ”லாஸ்லியாவோட கவின் சாப்பிட்டான்னு
 

பிக் பாஸ் 3 ஆரம்பித்து மூன்றாவது வாரத்தை முழுமையாக முடிக்கவுள்ளனர் போட்டியாளர்கள். இந்த வாரம் கலகலப்பாக சென்றாலும், முடிவில் சண்டை துவங்கிவிட்டது.

அதில் டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்கள் உதவாதது குறித்த அதிருப்தியை தெரிவிக்கிறார் சரவணன்.சரவணனை சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வராதது அவருக்கு பெரும் வருத்தம். அதனால், ‘இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால், அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறுகிறார்.

குறும்படம் இன்று நிச்சயம் இருக்கும்- மதுமிதா

அடுத்து ”லாஸ்லியாவோட கவின் சாப்பிட்டான்னு நீ பண்ணுன்ன பிரச்னைல தான் இதெல்லாம் நடந்துச்சு. அந்த டிஸ்கஷன் இங்க நடந்துச்சா இல்லையா” என வனிதா சாக்‌ஷிடம் சொல்ல, ”நான் ஒத்துக்குறேன்” என்கிறார் மதுமிதா. ”நீ ஃப்யூச்சர ஸ்பாயில் பண்ணிக்கிற சாக்‌ஷி” எனவும் எச்சரிக்கிறார் வனிதா. கவின் பேச முயற்சிக்கும் போது, ’என் கிட்ட இனிமே பேசாத’ என லாஸ்லியா கூறுகிறார்.

வனிதா மதுமிதாவிடம் கூறியதை மறந்துவிட்டதாக கூறுகிறார், மதுமிதா இந்த வாரம் குறும்படம் இருக்கும் என்று கூறுகிறார். அதனால் இன்று குறும்படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

From around the web