பணம் ரீதியாகவும் மன ரீதியாகவும் தோழனுக்கு உற்ற தோழராக இருந்தவர் சின்ன கலைவாணர்!

நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஆர்கே செல்வமணி!
 
பணம் ரீதியாகவும் மன ரீதியாகவும் தோழனுக்கு உற்ற தோழராக இருந்தவர் சின்ன கலைவாணர்!

மக்களுக்கு காமெடி கிடைத்துவிடும் வேண்டும் என்ற எண்ணத்தில் பல காமெடி நடிகர்கள் இருப்பினும் அவர்கள் மத்தியிலும் மக்களுக்கு காமெடி மட்டுமே போதாது கருத்துக்களும் சமூக சீர்திருத்த எண்ணங்களும் வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது வாழ்நாள் முழுவதும் தனது திரைப்படத்தில் காமெடி கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக். மேலும் கோடிக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரணமடைந்து மக்களுக்கு மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளார்.

vivek

அந்த படியாக நேற்றையதினம் மாரடைப்பால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மரித்து சினிமா துறையினரை சோகத்திற்கு உள்ளாகியுள்ளார். மேலும் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மேலும் ரசிகர்கள் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தினர் மேலும் பல இயக்குனர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் ஆர் கே செல்வமணி அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளரிடம் பேட்டியளித்துள்ளார்.

அப்பொழுது அவர் கூறினார் பணம் ரீதியாகவும் மன ரீதியாகவும் தோழன் உற்ற தோழனாக இருந்தவர் நடிகர் விவேக் என்றும் கூறினார். மேலும் அவர் கலைஞனாக வேண்டும் என்று எண்ணி பலரும் கருதுகிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் கலைஞனாக ஒரு சிலர் மட்டுமே மேலும் கலைவாணர் கலைஞரான தொடர்ந்து நடிகர் விவேக்கும் மக்கள் மத்தியில் ஜனங்களின் கலைஞனாக உள்ளார்  என்றும் அவர் கூறினார். மேலும் அவர் நட்டிய பசுமையான மரங்கள் உயிர் மூச்சு அனைவரும் விட தற்போது அவர் மூச்சு நின்று போனது மிகுந்த சோகத்தை அளிப்பதாகவும் அவர் கூறினா.ர்

From around the web