விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான ‘நானாகிய நதிமூலமே’ என்ற பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடல் நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது. இந்த நிலையில் விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்
 
viswaroopam-2

விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான ‘நானாகிய நதிமூலமே’ என்ற பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடல் நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது.

விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்இந்த நிலையில் விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம் குறித்த தகவல் ஒன்றை கமல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனிடம் ஒரு ரசிகர், ‘ஆண்டவா உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரி ரிலீஸ் செய்யனும்… (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)… செய்வீர்களா??? என்று கேட்க அதற்கு கமல்ஹாசன், ‘நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது! என்று கூறியுள்ளார்.

எனவே கமல்ஹாசனின் சூபப்ர் ஹிட் படங்களில் ஒன்று விரைவில் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது என்பது இதன்மூலம் தெரிகிறது.

From around the web