அடுத்த கட்டத்தை நோக்கி சென்ற லாஸ்லியா ஆர்மி..!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதில் அதிகம் பேசப்படுபவராக இருப்பவர் நம்ம வனிதாங்க. ஒரே நைட்டுக்குள்ள ஃபேமஸ் ஆய்ட்டாங்க, அப்படி திறமையா சண்டை போடறாங்கன்னா பார்த்துக்கோங்க. காயத்ரியின் இடத்தை மிகக் கெட்டியாகப் பிடித்திருப்பவர் வனிதா, ஷெரின், அபிராமி, சாக்ஷி ஆகியோர் குட்டி காயத்ரிகள் என்று சொல்லப்படும் அளவு சிறப்பாக உள்ளனர். அதே போல் ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே அளவு வரவேற்புதான் இவரும் பெற்றுள்ளார். முதல் சீசனைப் போல் மூன்றாவது
 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதில் அதிகம் பேசப்படுபவராக இருப்பவர் நம்ம வனிதாங்க. ஒரே நைட்டுக்குள்ள ஃபேமஸ் ஆய்ட்டாங்க, அப்படி திறமையா சண்டை போடறாங்கன்னா பார்த்துக்கோங்க.

காயத்ரியின் இடத்தை மிகக் கெட்டியாகப் பிடித்திருப்பவர் வனிதா, ஷெரின், அபிராமி, சாக்ஷி ஆகியோர் குட்டி காயத்ரிகள் என்று சொல்லப்படும் அளவு சிறப்பாக உள்ளனர்.

 அதே போல் ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே அளவு வரவேற்புதான் இவரும் பெற்றுள்ளார். முதல் சீசனைப் போல் மூன்றாவது சீசனும் உண்மையாவே உள்ளது.

அடுத்த கட்டத்தை நோக்கி சென்ற லாஸ்லியா ஆர்மி..!

 இந்நிலையில் 3வது சீசன் துவங்கி 2 நாட்களிலேயே வீட்டில் உள்ளவர்கள் கேமராவை மறந்து சண்டைகள் போட துவங்கிவிட்டனர். ஆதனால் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்பட துவங்கிய நிலையில் மக்களுக்கு மிகவும் பிடித்த குணமாகிவிட்டது லாஸ்லியாவின் குணம் தான். ஆனால் அவரையும் டார்க் செய்தார் இந்த வனிதா. இதனால் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரையே பெற்றார் இவர்.

முதல் சீசனில் எப்படி ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளர் சேர்ந்ததோ அதே போன்ற பட்டாளம் தான் தற்போது லாஸ்லியாவிற்கும் உள்ளது. சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி மிகப் பிரலமாகி வருகிறது.

From around the web