முதல் முறையாக வாயைத் திறந்த மதுமிதா!

பிக் பாஸ் சீசன் 3 இல் பல அவலங்கள் அவ்வப்போது நடந்தேறுவது வழக்கம், அதில் ஒன்று மதுமிதா கையை அறுத்துக்கொண்டது, அதற்கு காரணம் கவின், லாஸ்லியா, சாண்டி, தர்சன், முகின், அபிராமி என மொத்த வீ ஆர் த பாய்ஸ் அணியும் காரணம் என மதுமிதா தற்போது கூறியுள்ளார். மதுமிதா கையை அறுத்துக்கொண்டது பற்றி முதல் முறையாக நேற்று வாய் திறந்துள்ளார். அதாவது ஹலோ ஆப் விளம்பரத்திற்காக வாட்ஸப் ஸ்டேட்டஸ் 2 வரியில் இருக்குமாறு வீடியோ பதிவிடச் சொன்னார்கள்.
 
முதல் முறையாக வாயைத் திறந்த மதுமிதா!

பிக் பாஸ் சீசன் 3 இல் பல அவலங்கள் அவ்வப்போது நடந்தேறுவது வழக்கம், அதில் ஒன்று மதுமிதா கையை அறுத்துக்கொண்டது, அதற்கு காரணம் கவின், லாஸ்லியா, சாண்டி, தர்சன், முகின், அபிராமி என மொத்த வீ ஆர் த பாய்ஸ் அணியும் காரணம் என மதுமிதா தற்போது கூறியுள்ளார்.

மதுமிதா கையை அறுத்துக்கொண்டது பற்றி முதல் முறையாக நேற்று வாய் திறந்துள்ளார். அதாவது ஹலோ ஆப் விளம்பரத்திற்காக வாட்ஸப் ஸ்டேட்டஸ் 2 வரியில் இருக்குமாறு வீடியோ பதிவிடச் சொன்னார்கள்.

முதல் முறையாக வாயைத் திறந்த மதுமிதா!

சமூக நலன் கடுதி, வருண பகவானும் கர்நாடகத்தைச் சேர்ந்தவரோ மழை வடிவில் கூட நீர் தர மறுக்கிறாரே என்றேன். இதை மிக சாதாரணமாக சொன்ன நான், அந்த எட்டுப் பேரால் அரசியலாக்கப்பட்டு டார்கெட் செய்யப்பட்டேன் என்றார்.

அதன்பின்னர் பிக் பாஸ் டீம் என்னைக் காப்பாற்ற நினைத்து, அரசியல் பேசக் கூடாது, இதை ஒளிபரப்ப மாட்டோம் என்று சொல்ல, எட்டு பேரும் அல்வா கிடைத்ததைப்போல நினைத்து டார்கெட் செய்ய ஆரம்பித்தனர்.

அதை தாங்க முடியாமல் நான் கையை அறுத்துக் கொண்டேன். சேரனும், கஸ்தூரியும் தவிர மற்ற அனைவரும் மனிதாபம் இன்றி பார்த்து சிரித்தனர் என்றார்.

From around the web