ஷெரீன் மற்றும் தர்ஷன் இடையேயான சண்டை!!

75 வது நாளை நெருங்கும் நிலையில், பிக் பாஸ் சண்டையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் குறிப்பாக இந்த வாரம் ஆரம்பித்தது முதலே கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, பெரிதாக சண்டை எதுவும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் ஷெரீனுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஷெரீன் மற்றும் தர்ஷன் விளையாட்டுத்தனமாகவே பேசிக்கொண்டு இருந்தபோது, குறும்புப்பிள்ளை விளையாட்டுக்கு என்னவோ சொல்ல, தர்ஷன் முகத்தைக் காட்டிவிட்டார். இதனை நினைத்து ஷெரீன் அழத்துவங்கி விட்டார். தான் போட்டியில் வெற்றிபெற
 
ஷெரீன் மற்றும் தர்ஷன் இடையேயான சண்டை!!

75 வது நாளை நெருங்கும் நிலையில், பிக் பாஸ் சண்டையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, அதுவும் குறிப்பாக இந்த வாரம் ஆரம்பித்தது முதலே கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, பெரிதாக சண்டை எதுவும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது.


நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் ஷெரீனுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஷெரீன் மற்றும் தர்ஷன் விளையாட்டுத்தனமாகவே பேசிக்கொண்டு இருந்தபோது, குறும்புப்பிள்ளை விளையாட்டுக்கு என்னவோ சொல்ல, தர்ஷன் முகத்தைக் காட்டிவிட்டார்.

ஷெரீன் மற்றும் தர்ஷன் இடையேயான சண்டை!!

இதனை நினைத்து ஷெரீன் அழத்துவங்கி விட்டார். தான் போட்டியில் வெற்றிபெற உள்ளே நுழையவில்லை என்பதுபோலவும், வாழ்க்கையில் சிறு மாற்றத்திற்காக வந்ததாகவும் கூறி அழுதார்.

ஷெரீனிடம் தர்ஷனைப் பற்றி ஏற்றிவிடும் படியாக பேசினார் வனிதா. இந்தப் பிரச்சினையிலிருந்து மனதைத் தேத்திக் கொண்டு சரியாகிவிடுவதாக ஷெரீன் கூறினார்.

ஆனாலும் நேற்றைய நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. மதிய நேரத்தின்போதே தர்ஷனுக்கு அறிவுரைகள் வழங்கி ஷெரீனிடம் பேசுமாறு அறிவுரை வழங்கினார் சேரன்

ஷெரீன் வருத்தப்பட்டதைத்  தொடர்ந்து ஷெரீனை சேரன் சமாதானம் செய்தார். தர்ஷனை கவினும் சாண்டியும் சமாதனப்படுத்தினர்.

From around the web