2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது; துணை நடிகர் விருதை தட்டி சென்றார் டேனியல்!

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் அடுக்கப்பட்ட நிலையில் பிளாக் மிசியா என்ற திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்திய டேனியலுக்கு துணை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது!
 
2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது; துணை நடிகர் விருதை தட்டி சென்றார் டேனியல்!

நாம் திரையில் காண்கின்ற 3 மணிநேரம் பார்க்கிற படத்திற்கு பல கலைஞர்கள் பல நாட்களில் தங்களது உழைப்பைக் கொட்டியுள்ளனர். மேலும் அவர்களுக்கு காடு மலை என்று பாராமல் இரவு பகல் என்று பாராமல் தங்களது உழைப்பை மட்டுமே நம்பி களமிறங்கி இருப்ப மேலும் அவர்களுக்கு கௌரவிக்கும் வண்ணமாக அனைவரும் திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது வழக்கமாக உள்ளது. மேலும் சில நேரங்களில் படம் பார்க்காமல் திருட்டுத்தனமாக பார்ப்பவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி பணமோ புகழோ அல்ல ரசிகர்கள் மத்தியில் தட்டப்படும் கைதட்டல்களை ஆகும்.oscar

இந்நிலையில் உலகம் முழுவதும் மிகப்பெரிய விருதாக காணப்படுகிறது ஆஸ்கார் விருது. இந்த ஆஸ்கார் விருது இந்த ஆண்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதில் ஆஸ்காரில் சிறந்த துணை நடிகர் விருதினை டேனியல் பெற்றுக்கொண்டார். அவர் நடித்த யூதாஸ் அண்ட் பிளாக் மெசியா என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளியே வெளிப்படுத்துவதற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் ஒருவர் தட்டிச்சென்றுள்ளார். மேலும் அவர் பெயர் க்ளோயி சாவோவுக்கு.

மேலும் அவர் இயக்கிய நோ மேட் லேண்ட் என்ற திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைக்க பட்டது. மேலும் சிறந்த படம் கூறிய விருதினையும் இந்த நோ மேட் லேண்ட்  என்ற திரைப்படமே பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இத் திரைப்படமானது சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் என்ற இரண்டு விருதுகளையும் தட்டிச் என்று இயக்குனருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதினை பிராமி சிங் எங் உமன் என்ற திரைப்படம் தட்டிச் சென்றது.

மேலும் சிறந்த நாவல் திரைக்கதைக்கான விருதினை பாதர் திரைப்படம் வென்றுள்ளது. மேலும் சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்புக்கான விருதை ஆன் ராத் தட்டி சென்றார். மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை டென்மார்க்கை சேர்ந்த அனதர் ரவுண்ட் படம் பெற்றுள்ளது. அனிமேட்டர் குறும்படத்திற்கான விருது இப் அனிதிங் ஹேப்பென்ஸ் ஐ லவ் யூ என்ற படத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர் என்ற படம் தட்டிச் சென்றது. மேலும் முழு நீள அனிமேட்டர் திரைப்படத்துக்கான விருதை சோல் என்ற படம் தட்டிச்சென்றது.

From around the web