அடுத்த கட்டத்திற்கு சென்ற தர்ஷன் ஷெரீன் காதல்!

இரண்டாவது வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் தொடங்கிய நிலையில், இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்டது. கொடூரக் கொலை’என்ற டாஸ்கின் படி, போட்டியாளர்களுக்கு வனிதாவும் முகின் ராவும் சேர்ந்து ஒவ்வொரு போட்டியாளரையும் வேடிக்கையான முறையில் கொலை செய்து கொண்டே இருந்தனர். நேற்றையை நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து கொலையாளிகள் யார் என்பதை அறிவித்தார் பிக்பாஸ். அப்போது வனிதா மற்றும் முகின் ஆரவ் முன்வந்து நின்றவுடன் போட்டியாளர்கள்
 

இரண்டாவது வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் தொடங்கிய நிலையில், இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்  நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்டது. கொடூரக் கொலை’என்ற டாஸ்கின் படி, போட்டியாளர்களுக்கு வனிதாவும் முகின் ராவும் சேர்ந்து ஒவ்வொரு போட்டியாளரையும் வேடிக்கையான முறையில் கொலை செய்து கொண்டே இருந்தனர். 

நேற்றையை நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து கொலையாளிகள் யார் என்பதை அறிவித்தார் பிக்பாஸ். அப்போது வனிதா மற்றும் முகின் ஆரவ் முன்வந்து நின்றவுடன் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அடுத்த கட்டத்திற்கு சென்ற தர்ஷன் ஷெரீன் காதல்!


இன்றைய நிகழ்ச்சியில் ஏதோ ஒரு காரணத்திற்காக வனிதாவுக்கும், தர்ஷனுக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது தர்ஷன், வனிதாவை திட்டுகிறார். இதனால் ஆவேசமடையும் வனிதா, மைக்கை கழட்டி எறிந்து பிக்பாஸுடன் பேசவேண்டும் என்று கத்துகிறார். 

பிறகு வெளியே வரும் தர்ஷனை ஷெரீன் சமாதானம் செய்கிறார். அப்போது, வனிதாவுக்கு ஆதரவாக பேசும் ஷெரீன், தர்ஷன் கோபப்பட்டது தன்னை கவர்ந்ததாக அவரிடமே கூறுகிறார். மேலும் காதல் குறித்து தர்ஷன் பேசுவதும் பிடித்துள்ளது என்கிறார் ஷெரீன். 


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது இவர்கள் இருவருக்குள்  உருவாகியுள்ளதாக காதல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியையே கொடுத்துள்ளது.

From around the web