விகடனுக்கு நன்றி சொன்ன கோலமாவு கோகிலா இயக்குனர்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சில மாதங்கள் முன்பு வந்த கோலமாவு கோகிலா திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதுபோல கதைகளை திறம்பட தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நயன் தாரா அதனாலேயே அவர் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். எனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு என்ற யோகிபாபு நயன் தாராவை பார்த்து பாடும் பாடல் மிக புகழ்பெற்றது இப்படத்தில் கடத்தல் சம்பந்தமான இந்த கதையை மிக சுவாரஸ்யமாக நகர்த்திய வகையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் பாராட்டு பெற்றார்.
 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சில மாதங்கள் முன்பு வந்த கோலமாவு கோகிலா திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரும் வெற்றியடைந்தது.

விகடனுக்கு நன்றி சொன்ன கோலமாவு கோகிலா இயக்குனர்

இதுபோல கதைகளை திறம்பட தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நயன் தாரா அதனாலேயே அவர் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.

எனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு என்ற யோகிபாபு நயன் தாராவை பார்த்து பாடும் பாடல் மிக புகழ்பெற்றது இப்படத்தில்

கடத்தல் சம்பந்தமான இந்த கதையை மிக சுவாரஸ்யமாக நகர்த்திய வகையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் பாராட்டு பெற்றார்.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விகடன் விருதை யோகிபாபு பெற்றார்.

விகடன் வெளியிட்டுள்ள 2018ன் சிறந்த அறிமுகங்கள், செலிப்ரிட்டிஸில் கோலமாவு கோகிலா பட இயக்குனரின் பெயரும் படமும் அறிமுகமும் இடம்பெற்றுள்ளது.

மகிழ்ச்சியடைந்த நெல்சன் திலீப்குமார் விகடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web