தங்கர் பச்சான் படத்தின் பர்ஸ்ட் லுக்

காதல் கோட்டை படம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தங்கர்பச்சான் ஒரு கட்டத்தில் அழகி என்ற அழகியலான படத்தை இயக்கினார். இந்த படம் தமிழில் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது முன்னணி இயக்குனர் அந்தஸ்தையும் கொடுத்தது. தொடர்ந்து சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,தென்றல் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் படம் வெளிவரவே இல்லை. மென்மையான படங்களை இயக்கி வந்த தங்கர் பச்சான் சில வருடங்கள் முன்பு
 

காதல் கோட்டை படம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தங்கர்பச்சான் ஒரு கட்டத்தில் அழகி என்ற அழகியலான படத்தை இயக்கினார்.

தங்கர் பச்சான் படத்தின் பர்ஸ்ட் லுக்

இந்த படம் தமிழில் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது முன்னணி இயக்குனர் அந்தஸ்தையும் கொடுத்தது. தொடர்ந்து சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,தென்றல் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் படம் வெளிவரவே இல்லை. மென்மையான படங்களை இயக்கி வந்த தங்கர் பச்சான் சில வருடங்கள் முன்பு வந்த அம்மாவின் கைப்பேசி படத்துக்கு பிறகு படங்கள் இயக்கினார்.

இந்நிலையில் தன் மகன் விஜித் பச்சானை திரையில் களமிறக்கி இருக்கும் தங்கர் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது தங்கர் பச்சானின் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு நகைச்சுவையாக உருவாகி உள்ளது அதன் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

From around the web