இன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி 64

பிகில் படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜும் தனது கைதி படத்தை முடித்த கையோடு விஜய்யுடன் இணைகிறார். வித்தியாசமான கதையில் இப்படம் இருக்கும் என படத்தின் போஸ்டரை பார்த்தே கணிக்க முடிகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிக வித்தியாசமான திரைப்படம் என்பதால் வித்தியாசமான கதையில்
 

பிகில் படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜும் தனது கைதி படத்தை முடித்த கையோடு விஜய்யுடன் இணைகிறார்.

இன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி 64

வித்தியாசமான கதையில் இப்படம் இருக்கும் என படத்தின் போஸ்டரை பார்த்தே கணிக்க முடிகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிக வித்தியாசமான திரைப்படம் என்பதால் வித்தியாசமான கதையில் நம் தளபதியை ரசிக்கலாம் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

From around the web