தளபதி 64- விஜய் சேதுபதியோடு விஜயை இணைத்து போஸ்டர் தயாரித்த விஜய் ரசிகர்

தளபதி விஜய் அடுத்ததாக 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கைதி படம் தீபாவளிக்கு வருகிறது. கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பதும் லோகேஷ் கனகராஜ்தான். இந்நிலையில் தளபதி 64 என்ற படம் விரைவில் தயாராகிறது. இப்படத்தை விஜய்யின் உறவினர் தயாரிக்கிறார். இப்படத்துக்கு பெயர் சூட்டும் முன்பே ரசிகர்கள் போஸ்டர் தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் உலவி வருகின்றன. இந்நிலையில்
 

தளபதி விஜய் அடுத்ததாக 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கைதி படம் தீபாவளிக்கு வருகிறது. கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பதும் லோகேஷ் கனகராஜ்தான்.

தளபதி 64- விஜய் சேதுபதியோடு விஜயை இணைத்து போஸ்டர் தயாரித்த விஜய் ரசிகர்

இந்நிலையில் தளபதி 64 என்ற படம் விரைவில் தயாராகிறது. இப்படத்தை விஜய்யின் உறவினர் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு பெயர் சூட்டும் முன்பே ரசிகர்கள் போஸ்டர் தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் உலவி வருகின்றன.

தளபதி 64- விஜய் சேதுபதியோடு விஜயை இணைத்து போஸ்டர் தயாரித்த விஜய் ரசிகர்

இந்நிலையில் ரசிகர் ஒருவர் போஸ்டரே தயாரித்து விட்டார். தளபதி 64ல் அவர் விஜய் விஜய் சேதுபதியுடன் இணைந்து இருப்பதைபோன்று போஸ்டர் தயாரித்து உள்ளனர்.

From around the web