விஜயின் புதுப்படத்தை கைப்பற்றிய சன் டிவி

இயக்குனர் அட்லி மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து வருகிறார். மிக பிஸியான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
 

இயக்குனர் அட்லி மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து வருகிறார். மிக பிஸியான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

விஜயின் புதுப்படத்தை கைப்பற்றிய சன் டிவி

இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சர்கார்’ படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. எனவே, அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் சன் டிவியிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web