யு சான்றிதல் பெற்ற தல அஜீத்தின் விஸ்வாசம்

பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக விஸ்வாசம் படம் வருகிறது. அஜீத் ரசிகர்களால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் தூக்கு தொர என்ற கதாபாத்திரத்தில் அஜீத் நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டது. அஜீத்துடன் நயன் தாரா இணைந்து நடித்திருக்கும் இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சார் சர்ட்டிபிகேட் பெற்றுவிட்டது. இப்படத்திற்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது. யு சான்றிதல் குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் ஒரு சான்றிதல் ஆகும்.
 

பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக விஸ்வாசம் படம் வருகிறது. அஜீத் ரசிகர்களால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் தூக்கு தொர என்ற கதாபாத்திரத்தில் அஜீத் நடித்துள்ளார்.

யு சான்றிதல் பெற்ற தல அஜீத்தின் விஸ்வாசம்

இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டது. அஜீத்துடன் நயன் தாரா இணைந்து நடித்திருக்கும் இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சார் சர்ட்டிபிகேட் பெற்றுவிட்டது.

இப்படத்திற்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது.

யு சான்றிதல் குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் ஒரு சான்றிதல் ஆகும்.

From around the web