தல கூட நடிப்பதில் ஆர்வம்- ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர், சில வருடங்கள் முன் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடியான புஷ்பா புருஷன் காமெடி புகழ்பெற்றது. ரேஷ்மா தல அஜீத்தை பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார். அவரை ஹைதராபாத்தில் பார்த்தேன் பார்த்த உடன் அதிர்ச்சியாகி அவரையே பார்த்துட்டு இருந்தேன். ரொம்ப சிம்பிள் பெர்சன் அவருடன் நடிப்பதற்காக வெயிட் பண்றேன் என கூறியுள்ளார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர், சில வருடங்கள் முன் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடியான புஷ்பா புருஷன் காமெடி புகழ்பெற்றது.

தல கூட நடிப்பதில் ஆர்வம்- ரேஷ்மா

ரேஷ்மா தல அஜீத்தை பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார். அவரை ஹைதராபாத்தில் பார்த்தேன் பார்த்த உடன் அதிர்ச்சியாகி அவரையே பார்த்துட்டு இருந்தேன்.

ரொம்ப சிம்பிள் பெர்சன் அவருடன் நடிப்பதற்காக வெயிட் பண்றேன் என கூறியுள்ளார்.

From around the web