விஜய் ரசிகர்களை கவர்ந்த தாதா 87 போஸ்டர்

விஜய் ஸ்ரீ ஜி என்பவர் இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்கு பின் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். வரும் மார்ச் 1ல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

விஜய் ஸ்ரீ ஜி என்பவர் இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87.

விஜய் ரசிகர்களை கவர்ந்த தாதா 87 போஸ்டர்

ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்கு பின் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வரும் மார்ச் 1ல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தினம் ஒரு வித்தியாசமான போஸ்டர்களால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படக்குழு இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

நேற்று விஸ்வாசத்தில் தல அஜித்தின் பெயரான தூக்குதுரை என்பதை கொண்டு வராரு தரமான தூக்கு துரை என்ற வசனத்துடன் போஸ்டர் வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பேசி வைரலான டைலாக்கை கொண்டு கம்முனு கும்முனு ஜம்முனு சத்யா வரும் மார்ச் 1 முதல் என்ற வசனத்துடன் புதிய போஸ்டரை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர்

From around the web