தமிழ்நாட்டுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கார் எண்கள் வெளியீடு

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் கோவை நகருக்குள் இருக்கலாம் எனவும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அவர்களின் வாகன எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. Tn 70 A 7779 Tn 02Q7756 Tn99Q5260 உள்ளிட்ட நம்பர்களும் இவை இனோவா , ஸ்விப்ட் , ஷைலோ கார்கள் என சொல்லப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கார் எண்கள் வெளியீடு

இலங்கையை சேர்ந்த, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் கோவை நகருக்குள் இருக்கலாம் எனவும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அவர்களின் வாகன எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Tn 70 A 7779 Tn 02Q7756 Tn99Q5260 உள்ளிட்ட நம்பர்களும் இவை இனோவா , ஸ்விப்ட் , ஷைலோ கார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

From around the web