விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் தெலுங்கிலும் ஜ்வாலாவாக வருகிறது

மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தமிழில் இயக்கி வரும் படம் அக்னிசிறகுகள் . இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அருண் விஜய்யும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர்களுடன் இந்த படத்தில் , பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ‘மூடர் கூடம்’ படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வளர்ந்து வரும் நிலையில் ஜ்வாலா
 

மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தமிழில் இயக்கி வரும் படம் அக்னிசிறகுகள் . இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அருண் விஜய்யும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் தெலுங்கிலும் ஜ்வாலாவாக வருகிறது

விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர்களுடன் இந்த படத்தில் , பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ‘மூடர் கூடம்’ படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்

இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வளர்ந்து வரும் நிலையில் ஜ்வாலா என்ற தலைப்பில் தெலுங்கிலும் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான பூஜை நேற்று நடந்தது. 

From around the web