பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய டாஸ்க்!!!

கடந்த வாரம் வரை பிரச்சினையில் தத்தளித்து வந்தது பிக் பாஸ் குடும்பம். எந்நேரமும் சண்டை, சச்சரவு, பஞ்சாயத்து, அதில் முக்கியமானதாக இடம் பெற்றிருந்தது அழுகைதான் ஆளாளுக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணி அழுவாங்க, சாக்ஷி அழுவார் இல்லையேல் லாஸ்லியா இல்லையேல் கவின். இவர்கள் விட்டுவிட்டால் மோகன் வைத்யா. ஆனாள் இந்த வாரம் அவ்வளவு சோகமானதாகத் தெரியவில்லை, இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் அனைவரையும் கலகலப்பாக ஆக்கிவிட்டது. பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்படுவதாகவும்.
 

கடந்த வாரம் வரை பிரச்சினையில் தத்தளித்து வந்தது பிக் பாஸ் குடும்பம். எந்நேரமும் சண்டை, சச்சரவு, பஞ்சாயத்து, அதில் முக்கியமானதாக இடம் பெற்றிருந்தது அழுகைதான்

ஆளாளுக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணி அழுவாங்க, சாக்ஷி அழுவார் இல்லையேல் லாஸ்லியா இல்லையேல் கவின். இவர்கள் விட்டுவிட்டால் மோகன் வைத்யா.

ஆனாள் இந்த வாரம் அவ்வளவு சோகமானதாகத் தெரியவில்லை, இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் அனைவரையும் கலகலப்பாக ஆக்கிவிட்டது.

பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய டாஸ்க்!!!

பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்படுவதாகவும். கீரிப்பட்டி தலைவியாக மதுமிதா இருப்பார் என்றும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை தவிர மற்ற போட்டியாளர்களுக்கும் பல்வேறு கதாபாத்திரங்களை வழங்கினார் பிக்பாஸ். தர்ஷனின் அம்மாவானார் மீரா, அவருடைய மனைவியாக நியமிக்கப்பட்டார் ஷெரீன்.

சாண்டி, கவின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சாக்ஷி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர், அபிராமி மற்றும் முகின் கணவன் மனைவி.

சித்தப்பு கிராமத்து மைனர், ரேஷ்மா திருட்டுக் கிழவி. நம்ம லாஸ்லியா வாயாடிப் பொண்ணு. கதாபாத்திரங்களே சிரிப்பு வரும்படி இருந்தது.

From around the web