விஜய்யின் ‘சர்காரையும் விட்டு வைக்காத ‘தமிழ்ப்படம் 2’

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வரும் ‘தமிழ்ப்படம் 2 திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் வித்தியாசமான புரமோஷன் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. எம்ஜிஆர், சிவாஜி முதல் இன்றைய இளையதலைமுறை நடிகர்களின் படங்கள் முதல் ஒன்றையும் விட்டு வைக்காமல் இந்த படத்தின் போஸ்டர் கலாய்த்துவிட்டது. அதேபோல் டிரம்ப் முதல் ஓபிஎஸ் வரை அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இன்னொரு போஸ்டரில் சிவா, சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து லேப்டாப்பை
 
tamilpadam 2

விஜய்யின் ‘சர்காரையும் விட்டு வைக்காத ‘தமிழ்ப்படம் 2’

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வரும் ‘தமிழ்ப்படம் 2 திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் வித்தியாசமான புரமோஷன் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

எம்ஜிஆர், சிவாஜி முதல் இன்றைய இளையதலைமுறை நடிகர்களின் படங்கள் முதல் ஒன்றையும் விட்டு வைக்காமல் இந்த படத்தின் போஸ்டர் கலாய்த்துவிட்டது. அதேபோல் டிரம்ப் முதல் ஓபிஎஸ் வரை அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை

விஜய்யின் ‘சர்காரையும் விட்டு வைக்காத ‘தமிழ்ப்படம் 2’

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இன்னொரு போஸ்டரில் சிவா, சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து லேப்டாப்பை பார்ப்பது போன்ற ஸ்டில் உள்ளது. சமீபத்தில் விஜய் காரில் உட்கார்ந்து லேப்டாப்பை பார்ப்பது போன்ற ஸ்டில் வெளியான நிலையில் அந்த ஸ்டில்லை கலாய்க்கும் வகையில் இந்த ஸ்டில் வெளிவந்துள்ளதால் விஜய்யின் ‘சர்காரையும் இந்த படம் கலாய்ப்பதில் விட்டு வைக்கவில்லையே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விஜய்யின் ‘சர்காரையும் விட்டு வைக்காத ‘தமிழ்ப்படம் 2’

ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பையும் சினிமாக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்கும் என கருதப்படுகிறது.

From around the web