‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: தமிழ்ப்படம் 2’ குழுவினர்களின் புதிய அறிவிப்பு

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து ‘தமிழ்ப்படம் 2’ பட்த்தின் விளம்பரங்கள், போஸ்டர் , டீசர் என அனைத்துமே ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ‘நான் யாரும் இல்ல’ என்ற சிங்கிள் பாடலில் ரஜினி, கமல், விஜய், அஜித் என யாரையும் விட்டு வைக்காமல் கலாயத்து தள்ளியுள்ளார் இயக்குனர் அமுதன் இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களையும்
 

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: தமிழ்ப்படம் 2’ குழுவினர்களின் புதிய அறிவிப்பு

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து ‘தமிழ்ப்படம் 2’ பட்த்தின் விளம்பரங்கள், போஸ்டர் , டீசர் என அனைத்துமே ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ‘நான் யாரும் இல்ல’ என்ற சிங்கிள் பாடலில் ரஜினி, கமல், விஜய், அஜித் என யாரையும் விட்டு வைக்காமல் கலாயத்து தள்ளியுள்ளார் இயக்குனர் அமுதன்

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களையும் படக்குழு அறிவித்துள்ளது.
அதில் ‘எங்கள் இசை உங்களை நோக்கி..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது நாளை முதல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: தமிழ்ப்படம் 2’ குழுவினர்களின் புதிய அறிவிப்புசிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த பட்ம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

From around the web