மூன்று மாத குழந்தையை பாட வைக்க முயற்சித்த தமிழ் திரைப்பட பாடகி!

 

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா. இவர் பிரபல பாடகி என்பதும் தெரியும் என்பதும் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கடந்த ஆண்டு பாடகி ரம்யாவுக்கு திருமணம் நடந்தது என்பதும் கடந்த ஜூலை மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் குழந்தை பிறந்து மூன்று மாதம்தான் ஆகியுள்ள நிலையில் அந்த குழந்தையை பாட வைக்க ரம்யா முயற்சி செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

ரம்யா பாடப்பாட அவரை தொடர்ந்து அந்த குழந்தையும் பாட முயற்சிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

From around the web