கடின உடற்பயிற்சி.. செம பிட்டாக மாறிய தமன்னா!
உடல் எடை கூடி குண்டாக இருந்த தமன்னா தற்போது இடையழகை குறைத்து ஒல்லி பெல்லியாக மாறியுள்ளார்.
Mon, 8 Feb 2021

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.
கடைசியாக இவர் தமிழில் அக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் இவர் வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை. இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்துருக்கிறது.
இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் சற்று உடல் இடையை கூட்டி இருந்தது, வெளியான புகைப்படங்களில் காண முடிந்தது. மேலும் தற்போது கடின உடற்பயிற்சி செய்து செம பிட்டாக மாறியுள்ளார் தமன்னா.