‘தளபதி 65’ திரைப்படம் மீண்டும் ஒரு ‘சுறா’வா?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65 திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் தமன் இசையமைக்க இருப்பதாகவும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி
 
‘தளபதி 65’ திரைப்படம் மீண்டும் ஒரு ‘சுறா’வா?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65 திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் தமன் இசையமைக்க இருப்பதாகவும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

விஜய்யின் 50வது படமான சுறா என்ற படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்தார் என்பதும் அந்தப் படத்தில் இருவரும் இருவரது நடனங்கள் மற்றும் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. எனவே மீண்டும் ஒரு முறை சுறா ஜோடி இணையுமா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது

From around the web