பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு ஒரு நாடா? தமன்னா ஆவேசம் tamil minutes

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து நடிகை தமன்ன்னா தனது டுவிட்டரில் ஆவேசமாக கருத்து கூறியுள்ளாஅர். ‘ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது. நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை
 
சமீபத்தில்  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து நடிகை தமன்ன்னா தனது டுவிட்டரில் ஆவேசமாக கருத்து கூறியுள்ளாஅர்.
‘ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது. நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடைவு கொண்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
தமன்னாவின் இந்த டுவீட்டுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் அவரது டுவீட்டை ரீடுவீட் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.

From around the web