தாஜ்மஹாலுக்கு சென்று புகைப்படங்களாக எடுத்து தள்ளிய காஜல் அகர்வால்

தமிழின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் இவர் நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் ஓய்விற்காக சமீபத்தில் தாஜ்மஹால் சென்றார் அங்கு பல புகைப்படங்களை உற்சாகமாக படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இன்ஸ்டா க்ராமில் பதிவிட்ட காஜல் ’நான் முதன்முறையாக இப்போதுதான் தாஜ் மஹாலுக்கு வந்துள்ளேன்.நான் இதை பார்த்தவுடன் மெய்மறந்து விட்டேன்.தாஜ் மஹாலின் அழகை பற்றி மிகவும் கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் தற்போது இவற்றின் கட்டிடக்கலை, இதன் வரலாறு ஆகியவற்றை உணர்கிறேன்
 

தமிழின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் இவர் நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் ஓய்விற்காக சமீபத்தில் தாஜ்மஹால் சென்றார் அங்கு பல புகைப்படங்களை உற்சாகமாக படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

தாஜ்மஹாலுக்கு சென்று புகைப்படங்களாக எடுத்து தள்ளிய காஜல் அகர்வால்

இன்ஸ்டா க்ராமில் பதிவிட்ட காஜல் ’நான் முதன்முறையாக இப்போதுதான் தாஜ் மஹாலுக்கு வந்துள்ளேன்.நான் இதை பார்த்தவுடன் மெய்மறந்து விட்டேன்.தாஜ் மஹாலின் அழகை பற்றி மிகவும் கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் தற்போது இவற்றின் கட்டிடக்கலை, இதன் வரலாறு ஆகியவற்றை உணர்கிறேன் என மெய்மறந்து மெய்சிலிர்த்து பதிவிட்டுள்ளனர்.

தாஜ்மஹாலுக்கு சென்று புகைப்படங்களாக எடுத்து தள்ளிய காஜல் அகர்வால்

விவேக் மாதிரி சொல்லணும்னா ஒரு தாஜ்மஹாலே தாஜ்மஹால் பார்க்க போய் இருக்கிறதே அடடே ஆச்சரியக்குறி.

View this post on Instagram

#touristythings #worldsbeautifulplaces

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

https://www.instagram.com/p/B2f6zX0nFh_/?utm_source=ig_web_copy_link

From around the web