அனைவருக்கும் டிசர்ட்…. ஷெரின் ஹேப்பி அண்ணாச்சி!

நேற்றைய நிகழ்ச்சியில் கடந்தவாரம் நடந்த டாஸ்க் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கவினின் தியாகம் குறித்தும், லாஸ்லியாவின் பச்சோந்தி அவார்டுக்கு ஏன் அவ்வளவு கோபம் என்றும் கேள்விகளைக் கேட்டார் கமல் ஹாசன். அதன்பின்னர் வனிதாவினை நோக்கி குண்டு பாய்ந்தது, வெற்றி பெற்ற அணியில், சிறந்த பெர்மார்பர் என்பதை யார் தேர்வு செய்தீர்கள் என்று கமல் கேட்டார். வனிதா, தர்ஷன் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் என்னுடைய ஆலோசனை எதுவும் இல்லை என்பதுபோலக் கூறினார் தர்ஷன். நான் சேரன்,
 
அனைவருக்கும் டிசர்ட்…. ஷெரின் ஹேப்பி அண்ணாச்சி!

நேற்றைய நிகழ்ச்சியில் கடந்தவாரம் நடந்த டாஸ்க் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் கவினின் தியாகம் குறித்தும், லாஸ்லியாவின் பச்சோந்தி அவார்டுக்கு ஏன் அவ்வளவு கோபம் என்றும் கேள்விகளைக் கேட்டார் கமல் ஹாசன்.


அதன்பின்னர் வனிதாவினை நோக்கி குண்டு பாய்ந்தது, வெற்றி பெற்ற அணியில், சிறந்த பெர்மார்பர் என்பதை யார் தேர்வு செய்தீர்கள் என்று கமல் கேட்டார்.

அனைவருக்கும் டிசர்ட்…. ஷெரின் ஹேப்பி அண்ணாச்சி!

வனிதா, தர்ஷன் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் என்னுடைய ஆலோசனை எதுவும் இல்லை என்பதுபோலக் கூறினார் தர்ஷன். நான் சேரன், ஷெரினை தான் தெரிவிக்க விரும்பினேன்.

அடுத்து ஷெரினும் சேரன், தர்ஷனை தேர்வு செய்ய விரும்பியதாக கூறினார்.

அதனை நான் அதன்பின்னர் சேரனிடம் தெரிவித்தேன் என்றும் கூறினார்.

ஏன் நீங்கள் வற்புறுத்தினீர்கள் என்று கேட்க, தான் கையில் காயம்பட்டபோதும் வேலை செய்ததாக வனிதா சொன்னார், அவருடைய காரணம் நியாயமாகவே தெரிந்தது. கமலும் அதை ஆமோதித்தார்.


அதன்பின்னர் ஷெரின் தனக்கு டீசர்ட் தரவில்லை என்று வருத்தப்பட்டது குறித்து கேள்வி கேட்டார், ஷெரின் இந்த வீட்டில் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. தர்ஷன், சாண்டி, கவின், லோஸ்லியா, முகென் ஆகியோருக்கு டீசர்ட் கொடுக்கப்பட்டது.

ஒரு டீசர்ட் இருந்தது அது அபிராமிக்கு கொடுக்கப்பட்டது என சாண்டி கூற, உடனே கமல்ஹாசன் பிக் பாஸ் லோகோவில், அனைவருக்கும் டீசர்ட் கொடுக்கப்படும் என்றார் கமல் ஹாசன். ஷெரின் ஹேப்பி அண்ணாச்சி என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

From around the web