ஈஸ்வரனை தடுக்க கடைசி நேரத்தில் சதி நடக்கிறது - கண் கலங்கிய T.ராஜேந்திரன்

டைசி நேர கழுத்தறுப்பு மூலம் ஈஸ்வரன் படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாமல் தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் T.ராஜேந்திரன்,
 

நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் பொங்கல் அன்று இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இதனால் ரசிகர்களை அனைவரும் கொண்டாடி வருகின்றனர், 13 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படமும் 14 ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகிறது.

இந்நிலையில் T.ராஜேந்திரன் தற்போது அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் மீது குற்றசாட்டை வைத்துள்ளார்.

ஆம், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் கண்கலங்கிய நிலையில் பேட்டியளித்த T.ராஜேந்திரன், கடைசி நேர கழுத்தறுப்பு மூலம் ஈஸ்வரன் படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாமல் தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

From around the web