மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் மருதாணி போட்டுள்ள சூர்யா!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகள் என்றால் சூர்யா- ஜோதிகா, அஜித்- ஷாலினி, பிரசன்னை – சினேகா ஜோடியாகும். மும்பை பொண்ணான ஜோதிகா சூர்யாவைக் காதலித்தார். சூர்யா குடும்பத்தில் சம்மதம் கிடைக்காத நிலையில், பெற்றோர் சம்மதத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா அப்படியே அம்மாவையும், தேவ் அப்படியே அப்பாவையும் உரித்து வைத்ததுபோல் இருப்பார்கள். சூர்யா- ஜோதிகா இருவரும்
 
மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் மருதாணி போட்டுள்ள சூர்யா!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகள் என்றால் சூர்யா- ஜோதிகா, அஜித்- ஷாலினி, பிரசன்னை – சினேகா ஜோடியாகும். மும்பை பொண்ணான ஜோதிகா சூர்யாவைக் காதலித்தார்.

சூர்யா குடும்பத்தில் சம்மதம் கிடைக்காத நிலையில், பெற்றோர் சம்மதத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா அப்படியே அம்மாவையும், தேவ் அப்படியே அப்பாவையும் உரித்து வைத்ததுபோல் இருப்பார்கள்.

மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் மருதாணி போட்டுள்ள சூர்யா!!

சூர்யா- ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப் பார், உயிரிலே கலந்தது, மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, ஜூன்.ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளனர். ஜோதிகா திருமணத்திற்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

ரீ எண்ட்ரியில் ஜோதிகா நடிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களுமே சூர்யாவின் தயாரிப்பில் உருவானதாகும். மனைவிக்கு எப்போதும் அவர் தன்னுடைய சப்போர்ட்டை கொடுத்து வருபவர் சூர்யா என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிஞ்ச விஷயமாகும்.

தற்போது சூர்யாவின் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அவர் கையில் மருதாணியில் ஜோதிகா, தியா, தேவ் என்று எழுதியுள்ள அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

From around the web