மீரா மிதுனுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த சூர்யா: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாகவே சூர்யா குறித்தும் ஜோதிகா குறிக்கும் மீராமிதுன் மிகக் கடுமையாக தனது டுவிட்டரில் டுவிட்டுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜோதிகா குறித்து அவர் கூறிய வீடியோ மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டது இந்த நிலையில் சூர்யா ரசிகர்களும் மீராவுக்கு தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் எல்லைமீறி மீராமிதுனைவிட ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 

கடந்த சில நாட்களாகவே சூர்யா குறித்தும் ஜோதிகா குறிக்கும் மீராமிதுன் மிகக் கடுமையாக தனது டுவிட்டரில் டுவிட்டுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜோதிகா குறித்து அவர் கூறிய வீடியோ மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டது

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களும் மீராவுக்கு தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் எல்லைமீறி மீராமிதுனைவிட ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா தனது பாணீயில் மிகவும் நாகரீகமாக மீராமிதுனுக்கு மறைமுகமாகவும் தனது ரசிகர்களுக்கு நேரடியாகவும் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. என்று பதிவு செய்துள்ளார்.

From around the web